சென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு!- வீடியோ

2018-07-16 8

வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் மீது புகார் அளிக்க சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதன் தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீது தற்போது பாலியல் புகார் கூறி வருகிறார்.


Actress Srireddy in her facebook live video told that she will be coming to chennai to complaint on the persons who cheated her.

Videos similaires