மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரம் திடீரென சரிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
20 people were injured after a section of a tent collapsed in during Prime Minister Modi’s West Bengal Rally on today.