ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவது எப்படி துவங்கியது என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.