தன்னையும் தனது மனைவியையும் மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலாத்காரம்
செய்ததாக ஐடி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூர், கோரமங்களாவை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி ரூபா. இவரை ஐபிஎஸ் அதிகாரி
பீமசங்கர் எஸ்.குல்ட் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் சுரேஷ்.