காமராஜர் பெயரை உச்சரிக்க கூட பாஜகவுக்கு தகுதி இல்லை - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-வீடியோ
2018-07-16 4,495
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமல்ல அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.