புகார் கூறுவது அவரது உரிமை ... ஸ்ரீ ரெட்டி பற்றி டி.ராஜேந்தர் கருத்து

2018-07-14 7,111

சினிமாவில் எந்த நடிகையையும் தொட்டு நடித்ததில்லை என்று இயக்குனர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் உள்ள பல்வேறு நபர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

தெலுங்கு திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் பற்றி பாலியல் புகார் தெரிவித்து வந்தார், தனது புகாரை தேசிய அளவில் கவனம் ஈர்க்கச் செய்ய அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார் ஸ்ரீ ரெட்டி.

I never touched a actress in cinema, says T.Rajendar while asking about Sri reddy issue.

Free Traffic Exchange

Videos similaires