சசிகலா கட்டுப்பாட்டில் அதிமுக என தீபா ஏன் சொல்கிறார்

2018-07-14 2,261

அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள தீபா அக்கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரும் அரசியலுக்கு வந்தார். ஆனால் முழு நேர அரசியல்வாதியாக இல்லாமல் அவ்வப்போது வருகிறார், போகிறார்

J.Deepa says in Karur that ADMK is in Sasikala's control and the party's heads also in her control.