2வது ஒரு நாள் போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா?

2018-07-14 1,066

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வென்றுள்ளதால், இதில் வெற்றி பெற்றால் தொடரை வெல்ல முடியும். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 6 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சாய்த்தார்.

Here goes the India VS England Second ODI preview

Videos similaires