9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

2018-07-14 1

திருப்பதி கோயிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும்.

From August 9 to 16 there will no darshan in Tirupati Devasthanam because of Kumbabishekham.