மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகள் வேமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
water inflow has increased in Mattur Dam. Mettur dam water level has closure 80 feet.