எந்த தாமரை மலரும் ? தமிழிசையை கிண்டல் செய்த கமல்

2018-07-14 1

ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், மூட நம்பிக்கைகளை மட்டுமே ஒழிக்க வந்ததாக கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அமாவாசை தினமான நேற்று ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றியதன் மூலம் பகுத்தறிவாதி என்ற போலி முகத்திரை கிழிந்துவிட்டதாக உங்களை பற்றி பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Makkal needhi maiam chief Kamal Haasan slam Tamilisai for, her comment on Amt Shah arrival