தாயுள்ளம் கொண்ட பிரதமர்..தமிழிசை பெருமிதம்- வீடியோ

2018-07-13 1,179

தாயுள்ளம் கொண்ட பிரதமர் தமிழிசை பெருமிதம்

பிரதமர் மோடி இந்தியாவிற்கு தாய் உள்ளத்தோடு செயல்பட்டு வருகிறார் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா வருகை தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. தினகரன் போன்றவர்கள் பாஜக வுடன் கூட்டணி இல்லை என்று சொல்வதில் என்ன அர்த்தம் என்றதுடன் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது என்று கூறினார். பிரதமர் மோடி இந்தியாவிற்கு தாய் உள்ளத்தோடு செயல்பட்டு வருவதாக தமிழிசை கூறினார்.

Des : Prime Minister Narendra Modi has said that India is working with mother in India.

Videos similaires