கோவை மாணவி பலி..விசாரணையில் திடுக்கிடும் தகவல்- வீடியோ

2018-07-13 1

பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் ஆறுமுகம் கொடுத்த ஆவணங்கள், முகவரி எல்லாம் பொய்யானது என்றும், அவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Videos similaires