50 போட்டிகள் 39 வெற்றிகள் - பலே கேப்டன் கோஹ்லி- வீடியோ

2018-07-13 1,603

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய கேப்டன் கோஹ்லி ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது 50 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் தனது பெயரையும் இணைந்துள்ளார்.


Virat Kohli has captained his 50th ODI match with 39wins.

Videos similaires