தமிழ் படத்தின் 3ம் பாகம் நிச்சயம்ம் வரும் என்று நம்ப ஒரு காரணம் உள்ளது. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 வியாழக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினி, கமல் ரேஞ்சுக்கு காலை 5 மணி காட்சி எல்லாம் வைத்து அசத்தினார்கள்.
People believe that CS Amudhan will definitely direct the third part of Tamizh Padam. Tamizh Padam 2 that hit the screens on july 12th has impressed the fans.