அனைவரையும் பாரபட்சமில்லாமல் மரண கலாய் கலாய்த்தும் தமிழ் படம் 2 ஏன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது தெரியுமா? சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தமிழ் படம் 2. ஏதோ பெரிய இவங்களாட்டம் ரஜினி, கமல் பட ரேஞ்சுக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று விமர்சனம் கிளம்பியது.
People have started celebrating Agila Ulaga Super Star Shiva's Tamizh Padam 2 as it makes fun of everyone without hurting anyone.