கொண்டாடத்திலும் கடமையில் சரியாக இருந்த குரோஷிய வீரர்கள்- வீடியோ

2018-07-12 2

குரோஷியா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு முன்னேறி அந்த நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு கலகலப்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 7ம் தேதி குரோஷியாவும், ரஷியாவும் காலிறுதிப் போட்டியில் சந்தித்தன. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஆனால் புள்ளிகள் கூடுதலாக வைத்திருந்ததால் குரோஷியா அரை இறுதிக்கு முன்னேறியது.

See this croatian firefighters who were watching the QF between their team and Russia in the World Cup quarterfinals, but they jumped into action when a call came into the Fire station.