பிக் பாஸில் அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி?- வீடியோ

2018-07-12 5,319

#biggboss2 #danny #secret #undercover #mumtaz

Is Daniel an under cover secret agent of Bigg Boss 2?. Of late, Daniel is as irritating as Magath.

மும்தாஜை அடுத்து டேனி ஏதாவது அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நடந்த போலீஸ், திருடன் டாஸ்க்கை பார்த்தால் கடுப்பாக உள்ளது. மொக்கை போலீஸ், மொக்கை திருடன்கள். போலீசும், திருடன்களும் சேர்ந்து திருட திட்டமிடுகிறார்கள்.

Videos similaires