கமல் நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டையில் டிராபிக் நெரிசல்..வீடியோ

2018-07-12 1

கமல்ஹாசன் கட்சி நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் கட்சி கொடியேற்றுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன். இதன்பிறகு கமல்ஹாசன் உரையாற்ற உள்ளார்.

Actor Rajinikanth has said that hardwork will not bring success god's grace only will bring the success.