குகை மீட்பில் தாய் அரசின் அக்கறை...ஏங்கித் தவிக்கும் மக்கள்!- வீடியோ

2018-07-12 3,028

தாய்லாந்து அரசு, குகையில் சிக்கியவர்களை மீட்க காட்டிய அதி தீவிர அக்கறை தமிழக மக்களை உலுக்கி விட்டது. இங்கு நடக்கும் நிகழ்வுகளையும், தாய்லாந்து அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து புலம்புகின்றனர் மக்கள்.

13 பேர்தானே என்று அலட்சியம் காட்டாமல் தாய்லாந்து அரசு காட்டிய அக்கறை, ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து நடந்த மீட்புப் பணி, நாடே ஒன்று திரண்டு பிரார்த்தித்த நெகிழ்ச்சி என தமிழக மக்கள் அதிசயித்துப் போயுள்ளனர்.

Tamil Nadu netizens have aired their anger on various issues and compared their situation with Thailand rescue operations.

Videos similaires