பிக் பாஸ் 2 - ஓவரா பேசிய மகத் இப்போ ஜெயிலில்- வீடியோ

2018-07-12 1

#biggboss2 #tamil #episode19 #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #nithya #mahath #yashika #aishwaryadutta #ponnambalam

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Maahth and Balaji fight and Mahath use bad words against Balaji. Balaji cries. Ramya is removed from Captancy and sent directly to eviction this week for not following the rules.


யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. இந்த வாரம் காப்டனாக ரம்யாவை தேர்வு செய்கிறார்கள். ஐஸ்வர்யா , யாஷிகா பொன்னம்பலத்திடம் சண்டை போடுகிறார்கள். மகத் பாலாஜி சண்டை போடுகிறார்கள். மகத் கேட்ட வார்த்தை உபயோகப்படுத்தி பாலாஜியை திட்டுகிறார்.