கடைசி ஓவரில் திண்டுக்கல்லை வென்றது திருச்சி!- வீடியோ

2018-07-13 2,701

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 3வது சீசனின் முதல் ஆட்டமே பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வென்றது. ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இன்று முதல் ஆட்டம் நடந்தது. திருநெல்வேலியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.


Ruby trichy warriors thrill win against dindigul dragons in the tnpl.

Videos similaires