அதிக நாடுகளுக்கு சென்ற மோடியை கின்னஸ் சாதனைக்கு காங். பரிந்துரை

2018-07-12 2,119

மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே பிரதமர் என்று பிரதமர் மோடிக்கு கின்னஸ் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

Congress sends Modi name to Guinness records for Travelling countries in people money.

Videos similaires