மக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவைவிட மின் கட்டணம் அதிகமாக வருவதால் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன் வையாபுரி மற்றும் அதிமுகவினர் இன்று புதன்கிழமை புதுச்சேரி சட்டமன்ற வளாகத்துக்கு வந்து புதுச்சேரியில் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்ட புதிய மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADMK MLAs breaks EB meters in Puduchery’s assembly campus because the electrical digital meter instrument miss reveal of EB bill.