இந்த வாரம் ரிலீஸ் ஆகுமா தமிழ்ப்படம் 2?- வீடியோ

2018-07-11 1

#kadaikuttisingam #tamizhpadam2 #karthik #mirchisiva #siva #compete #competition

Will Tazmih Padam 2 compete and take over Karthi's KadaiKutti Singam...
The most expected films Kadaikutti Singam and Tamilpadam 2 is releasing this week in theatres, which will be a treat for the fans.


தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் இந்த வாரம் வெளியாவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில், சாயிஷா, சத்யராஜ், பானுப்ரியா, விஜி, ப்ரியா பவானிசங்கர் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.