#julie #biggboss #happy #bmw #rich #andaman #holiday
Former Bigg Boss contestant Julie is in a happy phase. She has posted a picture of hers on twitter which has caught the attention of her fans.
ஜூலியின் வாழ்க்கை சூப்பராக பிக்கப்பாகி போய்க் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ் படங்கள் என்று கெரியரில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.