#bala #happybirthday #director #chiyan #fans #twitter #wishes #birthday #special #unseen #pictures
Legendary director Bala is celebrating his 52nd birthday today. We wish him a very happy birthday. Bala sir birthday special. Unseen pictures and videos of Director Bala in shooting spot and with is family.
வித்தியாசமான படங்கள் எடுப்பதற்கு பெயர் போன இயக்குனர் பாலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.
விக்ரம் நடிக்க வந்து பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்தார். நம் நடிப்புத் திறமையை இந்த உலகிற்கு காட்டி பெயர் வாங்க முடியாதா என்று அவர் ஏங்கிய நேரத்தில் சேது படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பாலா.