விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும்- சொல்கிறார் கங்குலி- வீடியோ

2018-07-11 1,343

இலங்கையில் நடந்த தொடரின்போது இந்திய அணி சோதனை முயற்சி செய்தது. அப்போது தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, , ரகானே , கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.

ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்து டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்திலும் , கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

Ganguly about Kohli's ODI batting order and express that ODi's problem s are solved.

#ENGvIND

Videos similaires