மீனவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்- வீடியோ

2018-07-11 601

மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பது தாக்குதல் நடத்துவது மீனவர்களையும் படகுகளையும் சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுது வருகிறது இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது என மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று வேலை நிறுத்தத் இரண்டாவது நாளாக தொடர்கிறது இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.



desk: The fishermen of the Rameshwaram fishermen condemned by the central state governments continue their second day of indefinite strike today.

Videos similaires