தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்- வீடியோ

2018-07-10 8

சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை மாங்காட்டில் 7 வயது கூட முழுமையாக நிரம்பாத சிறுமி ஹாசினியை தஷ்வந்த் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தி இருக்கிறான்.

மேலும் குழந்தையை கொலை செய்து எரித்தும் இருக்கிறான். போலீசால் சிறைபிடிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் பெற்ற தாய் சரளாவையும் கொலை செய்தான்.

Videos similaires