யாஷிகா, பொன்னம்பலத்தை தப்பான கோணத்தில் காட்டும் பிக் பாஸ்- வீடியோ

2018-07-10 6,004

#yashika #ponnambalam #fight #jail #promo #viral #trending #Biggboss2

According to a new promo video, Yashika is seen sitting in the prison in Bigg Boss 2 Tamil house. Yashika is the next Julie of Bigg Boss show. Viewers who hailed Yashika in the beginning now wants Bigg boss 2 to evict her from the house.

பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஜூலியாக மாறியுள்ளார் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்த்தவர்கள் யாஷிகாவுக்கு ரசிகர்களாகிவிட்டனர். அந்த நேரத்தில் யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் அவர் மீது பாசமாக இருந்தார்கள் ரசிகர்கள்.பிக் பாஸ் வீட்டில் உள்ள சிறையில் யாஷிகா இருப்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.