என் தந்தை தான் தோழியை பலாத்காரம் செய்தார்..மகளின் புகாரால் தந்தை கைது!- வீடியோ

2018-07-10 5

டெல்லியில் தனது தந்தைதான் தனது தோழியை பலாத்காரம் செய்ததாக பெற்ற மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார். டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 18 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சட்டப்படிப்பு படித்து வரும் அவரும் அப்பகுதியை சேர்ந்த அதே வயதுடைய மற்றொரு பெண்ணும் தோழிகளாக உள்ளனர்.

Videos similaires