மாநாடு : வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு- வீடியோ

2018-07-10 2,343

#venkatprabhu #simbu #maanadu #newmovie #poster #tamilcinema #str #fans

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்திற்கு மாநாடு என்று தலைப்பு வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு, சிம்பு கைகோர்த்துள்ள படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.
படத்திற்கு மாநாடு என்று பெயர் வைத்துள்ளனர்.

Director Venkat Prabhu has titled his upcoming movie with Simbu as Maanadu. Venkat Prabhu has decided to talk about politics in this movie.