#biggboss2 #kamalhaasan #smoking #controversy #sarkar #vijay #ponnambalam #aishwaryadutta #yashikaanand
Kamal Haasan has talked the disadvantage of smoking in the Bigg Boss 2 Tamil house. He supported Ponnambalam for scoldign Yashika and Aishwarya for misbehaving in Bigg Boss house with Shariq and Mahath.
சர்கார் போஸ்டர் பிரச்சனை பெரிதாகியுள்ள நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பது பற்றி பேசியுள்ளார் கமல்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் பட போஸ்டரில் தளபதி தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தது பிரச்சனையாகிவிட்டது. அந்த போஸ்டரை இணையதளங்களில் இருந்து நீக்குமாறு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.