வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் நாளை அறிவிப்பு - வீடியோ

2018-07-09 2

#venkatprabhu #simbu #newmovie #tamilcinema #title #release #fans #str

Venkat Parbhu is set to announce the title of his upcoming movie with Simbu tomorrow.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். ரசிகர்களின் நீண்டகால விருப்பமான வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணி இப்போது சாத்தியமாகியுள்ளது. பில்லா படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என பேசப்பட்டது. குஷியான ரசிகர்கள் அது நிச்சயம் பில்லா 3 தான் என வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினர். ஒரு தெலுங்கு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எடிட் செய்து சிம்புவை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி ஷேர் செய்தனர்.

Videos similaires