இன்று கேபி பிறந்த நாள். மறக்க முடியாத திரை மேதை. ரஜினிகாந்த் என்ற சூப்பர்ஸ்டாரை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த திரைஞானி.
எண்ணற்ற இளம் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கியவர் பாலச்சந்தர். பல சூப்பர் ஸ்டார்களின் சூத்திரதாரி. தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை அறிமுகம் செய்தவர். அறிமுகத்தோடு இல்லாமல் அவர்களை பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தார்.
Tamil filmmaker K Balachander: The man who introduced us to Rajinikanth