#kbalachandar #birthday #tasmac #politics #memories #remembering #movie #icon
Today is vetrean director K.Balachandar's 88th birthday. On this occasion here we can speak about the politics he spoke in his films.
பாலசந்தர் படங்கள் என்றாலே சட்டென நம் நினைவிற்கு அவரது பெண் கதாபாத்திரங்களும், உறவுச் சிக்கல்களும் தான். மற்ற இயக்குநர்களிடம் இருந்து பாலசந்தரை வித்தியாசப்படுத்தி காட்டியவர்கள் அவரது கதை மாந்தர்களே என்றால் மிகையில்லை.