சட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு!- வீடியோ

2018-07-09 1

தமிழக சட்டசபை கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட உள்ளது . பல்வேறு பரபரப்புகளுக்கு இடையில் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று, சட்டசபையில் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .


Today is the last day of this session in Tamilnadu Assembly. TN government will pass Lokayukta bill in assembly today.

Videos similaires