#tollywood #prostitution #case #actress #raid #caught #jail
Hyderabad police have busted a high profile prostitution racket at a hotel in posh Banjara hills on sunday night. A 24-year-old budding actress has been rescued.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரம் செய்த கும்பல் பிடிபட்டது. அவர்களின் இடம் இருந்து இளம் நடிகை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர்.