அழகிரியே கூறி விட்ட பிறகு இனி ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை- செல்லூர் ராஜு பேச்சு- வீடியோ

2018-07-09 564

மதுரையில் இருக்கும் அழகிரியே கூறி விட்ட பிறகு இனி ஸ்டாலின் குறித்து நாம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்



கூடல்நகர் பகுதியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீதிமுக விற்கு இனி அழிவு காலம் தான் என்றும் மதுரையில் இருக்கும் அழகிரியே கூறி விட்ட பிறகு இனி ஸ்டாலின் குறித்து நாம்பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார் . ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பனிக்கு இடம் வழங்கியது ஸ்டாலின் கால தி மு க அரசு தான் என்றும் விரைவில் மதுரை மக்கள் குடிநீர் பற்றாக்குரையை போக்கும் வன்னம் இரும்பு குழாய் மூலம்லோயர் கேம்ப் இல் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கான டெண்டர் விடப்பட இருக்கிறதுஇந்த திட்டத்தின் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கும் குடிநீர் பஞ்சம் இல்லாதவாறு செயல் படுத்த முடியும் நாள் ஒன்றுக்கு 150லிட்டர் வீடுகள் தோறும் கிடைக்கும் என்றார்

des: Minister Seloor Raje said that we have nothing to talk about Stalin

Videos similaires