பள்ளி மாணவியை வன்புணர்வு செய்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்- வீடியோ

2018-07-07 2

பீகார் மாநிலத்தில் 13 வயது சிறுமியை 15 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட இரு ஆசிரியர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி.

இவரது தந்தை கடந்த ஆண்டு சிறைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த மாணவியை கடந்த டிசம்பர் மாதம் சகமாணவன் பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்தான். இதையடுத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர்.

Videos similaires