வாகன விபத்தில் 3 பேர் பரிதாப பலி- வீடியோ

2018-07-07 13,429

சரக்கு வாகனமும் மோட்டர் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மதுரையை சேர்ந்த கோகுல் மற்றும் பரத் உள்ளிட்ட மூவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் அவர்களின் பைக்கில் மோதியுள்ளது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Videos similaires