மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் வீடியோ

2018-07-06 4,899

இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரின் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


Actor Manoj has been booked for drunk and drive at Chennai and his laxury BMW car has been under police custody.

Videos similaires