ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு- வீடியோ

2018-07-06 193

துவக்க விழாவானாலும் ஒப்பந்தங்கள் என்றாலும் துணை முதல்வர் கைதட்டி வரவேற்ப்பு அளிப்பதுடன் தன் பணியை முடித்து கொள்வதால் ஆதரவாளர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

தமிழக முதல்லமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு பல்வேறு பிரச்சணைகள் ஏற்பட்டது. எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் இணைந்தார். தற்போது துணை முதல்வர் பதவி வகித்து வரும் பன்னீர்செல்வம் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலிலலிதா உயிருடன் இருக்கும் போதே முதல்வராக பணியாற்றினார். அப்படி பட்டவர் தற்போது துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பதவியில் உள்ளார். தமிழக அரசு நிகழ்ச்சிகளில் வேண்டா வெருப்புடன் கலந்து கொள்ளும் பன்னீர் செல்வம் இன்று நடைபெற்ற ஆம்புலன்ஸ் துவக்க விழா மற்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சிகளில் கைதட்டி வரவேற்றதுடன் தனது பணியை முடித்து கொண்டார். கடந்த சில மாதங்களாக ஏனோ தானோ என்று துணை முதல்வர் செயல்படுவது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

des: Even though the opening ceremony and contracts, the deputy chief minister has been welcomed and supporters are angry with the end of his work.

Videos similaires