எப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமௌலி?- வீடியோ

2018-07-06 11

திரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் மிஸ்டர் சந்திரமெளலி.. என்ன ஓய்.. மெளன ராகம் ஞாபகம் வருதா.. வராதா பின்னே.. அப்படி ஒரு முத்திரையாச்சே.. அந்தப் பெயரை பயன்படுத்தி ஒரு படம். அதுவும் அந்த பெயரை பிரபலமாக்கியவரின் மகனே ஹீரோவும் கூட. எப்படி வந்திருக்க வேண்டும். வந்திருக்கிறதா?.. வாருங்கள்


Mr.Chandramouli is a crime thriller movie, in which the real father son actor Karthik - Gautham Karthik's combo works well. The movie has a strong screenplay and a sideline message.

Videos similaires