பொருளாதார குற்றவாளியான விஜய் மல்லையாவுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் உயர் நீதிமன்றம் நேற்று 13 இந்திய வங்கிகளுக்கு சாதகமாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி அமலாக்க அதிகாரிகள் விஜய் மல்லையாவின் இடங்களுக்குச் சென்று சோதனையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த அனுமதி பொருந்தும்.
Vijay Mallya's home can be searched and his assets can be seized as a means of recovering the money he owes banks in India in unpaid loans, following an enforcement order by a UK judge.