சென்னையில் இருந்து நெல்லை மற்றும், நாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
ரயில் எண் 06001 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரயில், ஆகஸ்ட் 3, 17, 24 மற்றும் 31ம் தேதிகள் மேலும், செப்டம்பர் 7 மற்றும் 21ம் தேதிகளில் எழும்பூரில் இரவு, 9.50 மணிக்கு கிளம்பி, முறையே மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
Train No.06001 Chennai Egmore – Tirunelveli special fare special train will leave Chennai Egmore at 21.50 hrs. on 03, 17, 24, 31 August and 07 & 21 September, 2018 and reach Tirunelveli at 10.50 hrs. the next day.