கடந்த 6 மாதங்களில் இந்தியா முழுக்க மக்கள் அதிக அளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மக்கள் அதிக அளவில் கடந்த மாதங்களில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க மூடப்பட்ட சில சிறிய விமான நிலையங்களை மீண்டும் திறக்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல், பழைய விமான நிலையங்களையும் புதுப்பிக்க இருப்பதாக கூறியுள்ளது.
Indian has seen a very high number of passengers in Planes this summer. According to Airports Authority of India (AAI) 9.4 lakh flyers travelled by Air in India.