வயல்களில் மந்திரம் ஓதினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கோவா மாநில விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருப்பவர் கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய்.
In a bizarre statement, Goa Agriculture Minister Vijai Sardesai said that the state's paddy yield would increase if its farmers chanted vedic mantra in their fields and adopted "cosmic farming" techniques.