பெரும் செலவில் உருவாக்கப்படும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் குறித்து தெரியாமலும், புரிந்துக் கொள்ளாமலும் எதிர்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.வி. சுசீந்திரகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது.
Chennai High court has said in a judgement that people should not oppose Chennai-Salem expressway without knowing its benefits.